உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ----டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை

----டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை

ராஜபாளையம், : ராஜபாளையம் மீனாட்சி தியேட்டர் அருகே டைகர் பர்னிச்சரில் ஆடி தள்ளுபடி விற்பனை தொடங்கியது.சிறப்பு விற்பனையை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமை வகித்து துவக்கினார். நகராட்சி தலைவர் பவித்ரா முன்னிலை வகித்து முதல் விற்பனையை வாடிக்கையாளர்களிடம் வழங்கினார்.காங். நகர தலைவர் சங்கர் கணேஷ், தி.மு.க., வடக்கு நகர் செயலாளர் ராமமூர்த்தி, தெற்கு செயலாளர் மணிகண்ட ராஜா, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் லீவாவுதீன் உள்ளிட்ட நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உரிமையாளர் ஹமிதா பீவி நன்றி கூறினார்.மக்கள் பயன்பெறும் வகையில் 50 சதவீதம் தள்ளுபடி என ஜூலை 17 முதல் ஆக. 16 வரை ஆடி மாதம் முழுவதும் பாதி விலைக்கு பொருட்களை தருகிறோம், என டைகர் பர்னிச்சர் உரிமையாளர் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை