உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி பலி

காரியாபட்டி: காரியாபட்டி நான்கு வழிச் சாலையில் கே. கரிசல்குளம் விலக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்டு ரோட்டில் சுற்றி திரிந்தவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலியானார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், மோதிய வாகனம் எது என்பது குறித்து காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ