உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயிலில் 5 பவுன் செயின் திருட்டு

கோயிலில் 5 பவுன் செயின் திருட்டு

வத்திராயிருப்பு : கொடிகுளத்தில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயின் திருடு போனது. பூஜாரி கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை