உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயந்திரங்கள் ஒதுக்கீடு 

இயந்திரங்கள் ஒதுக்கீடு 

விருதுநகர், : விருதுநகரில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல் முறையில் ஓட்டுச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொது பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.7ல் அந்தந்த தொகுதிகளில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை