உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

விருதுநகர்: விருதுநகரில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அகமது நகரில் வைத்து ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் அகமது, துணை தலைவர் ஆஸாத், துணைச் செயலாளர் அக்பர் அலி, நகர நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கினர். மேலும் அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி