உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகரில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு கே.வி.எஸ்., பள்ளியின் போதை பொருள் ஒழிப்பு மன்றம், என்.சி.சி., முப்படையினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., பவித்ரா பங்கேற்று கொடியசைத்து துவக்கிவைத்து பேசினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி