உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்களுடன் முதல்வர் திட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

சாத்துார்: சாத்துார் நள்ளி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமை வகித்தனர். ஆர்.டி.ஓ. சிவக்குமார்முன்னிலை வகித்தார் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா வரவேற்றார்.மக்கள் அமைச்சரிடம் மனுக்களை வழங்கினர். வருவாய்த்துறை மின்சார வாரியம் உள்பட 15 அரசு துறை அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டு மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை