உள்ளூர் செய்திகள்

கல்லூரி செய்தி

ரத்த தான முகாம்சாத்துார், : சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை , அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது. தலைவர் ராஜு தலைமை வகித்தார் . செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். உப்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் ராஜா முகாமினை துவக்கி வைத்தார். 100 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரி, கோகுல் குமார், சேதுதுரை ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை