மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் சாலியர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி-, பத்திரகாளி தம்பதியின் மகன் குரு விக்னேஷ், 22. இவர் கலசலிங்கம் கல்லூரியில் எம். பி .ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று காலை 11:00 மணிக்கு தனது நண்பர்கள் சிலருடன் சுந்தரமகாலிங்கம் என்பவரது கிணற்றில் குளித்துவிட்டு, பம்பு செட்டு அருகில் நின்று ஈரத்துண்டை பம்பு செட்டு அறைக்கு செல்லும்இரும்பு மின் குழாயில் காயப்போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்தனர்.
14 hour(s) ago
14 hour(s) ago