உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீசுக்கு கொலை மிரட்டல்

போலீசுக்கு கொலை மிரட்டல்

சாத்துார்: சாத்துார் அண்ணா நகர் பகுதியில் ஜூலை 19 இரவு 11:15 மணிக்கு எஸ்.எஸ்.ஐ.முருகன் தலைமையில் தலைமை காவலர் ஸ்ரீனிவாசன் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்தசத்திரப்பட்டி மதன்குமார், காளிஸ்வரன், சாத்துார் நந்தகுமார் ஆகியோரிடம் தலைமைக் காவலர் வண்டி ஆவணங்களை கேட்டபோது மூவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை