உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பணி வழங்க வலியுறுத்தல்

பணி வழங்க வலியுறுத்தல்

விருதுநகர் : மஸ்துார் சங்கத்தினர் கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த கோரிக்கை மனு:கொசு ஒழிப்பு மஸ்துாராக 15 ஆண்டுகளாக பணியாற்றிய பலருக்கு தற்போது எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் இம்மாதம் பணி வழங்கப்படவில்லை. இதனால் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ