மேலும் செய்திகள்
வத்திராயிருப்பில் லட்ச்சார்ச்சனை நிறைவு
6 hour(s) ago
ஆண்டாள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலம்
6 hour(s) ago
நகை திருட்டு
6 hour(s) ago
சகோதரிகள் மாயம்
6 hour(s) ago
காரியாபட்டி, : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து காரியாபட்டி ஆவியூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி., உதயகுமார் பேசியதாவது. கடந்த முறை இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்தேன். தற்போதும் அதே சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வந்துள்ளேன்.என் உயிருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே ஓட்டு கேட்டு வருவேன். எங்களின் வேட்பாளர் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். உங்கள் பிரச்னைகளுக்கு ஓடோடி வருவார். உங்கள் ஓட்டுகளை ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago