உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இந்திய கம்யூ., நிர்வாகிகள் கூட்டம்

இந்திய கம்யூ., நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர் ; விருதுநகர் இந்திய கம்யூ., நிர்வாகக்குழு, இடைக் கமிட்டி செயலாளர்கள் கூட்டம் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. இதில் இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமசாமி பேசினார்.வடமாநில தேர்தல் பரப்புரைகளில் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசி வருவதை கண்டித்தும், தொழிலாளர் தினத்தை மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி