உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது பாட்டில்கள்: இருவர் கைது

மது பாட்டில்கள்: இருவர் கைது

திருச்சுழி : திருச்சுழி அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக திருச்சுழி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் திருச்சுழியை சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குணசேகரநல்லுார் அருகே அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி 48, உடைய சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த முருகன் 58, ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்