உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்னல் தாக்கி முதியவர் பலி

மின்னல் தாக்கி முதியவர் பலி

விருதுநகர்:விருதுநகர் அருகே கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் 62. இவர் நேற்று மாலை 4:45 மணிக்கு தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ