உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

விருதுநகர: ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் லோகேந்திரன் 21. இவருக்கு மனவளர்ச்சி குறைபாடு இருந்தது. இவர் ஜூன் 2 மாலை 5:00 மணிக்கு குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வதாக கூறி ஆனைக்குட்டம் அணைக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி