உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் ஆடிப்பெருக்கு நகை விற்பனை

ஸ்ரீ குமரன் தங்க மாளிகையில் ஆடிப்பெருக்கு நகை விற்பனை

சிவகாசி : சிவகாசி ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நகைக்கடையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு விற்பனை நடந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்கிச் சென்றனர்.ஸ்ரீகுமரன் தங்கமாளிகை நிர்வாகத்தினர் கூறுகையில், திருமணத்திற்கென பிரத்யேக கலெக்சன்கள் உள்ளது. பாரம்பரிய கலையழகை தாங்கிய ஆன்டிக் நகைகள் விற்பனைக்கு உள்ளது. ஐ.ஜி.ஐ. தரச் சான்றிதழுடன் வைர நகைகள், உலகத்திலேயே தோஷம் இல்லாத தூய வைர நகைகள் விற்பனைக்கு உள்ளது.குழந்தைகளுக்கு தேவையான நகைகள், இளம்பெண்களுக்கான டிசைன் நகைகள், தனுஜா டிரென்டி நகை, ஹால் மார்க் தரத்தில் வெள்ளி பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கிளை மேலாளர்கள் பால்பாண்டி, சரவணகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ