உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலசலிங்கம் பல்கலையில் திறன் வளர்ச்சி பயிற்சி

கலசலிங்கம் பல்கலையில் திறன் வளர்ச்சி பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஐ.டி. துறை சார்பில் பேராசிரியர்கள் திறன் வளர்ச்சி பயிற்சி வகுப்பு நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் தனசேகரன் வரவேற்றார். வி.ஐ.டி. பல்கலைக்கழக பேராசிரியர் அருண்குமார் தங்கவேலு பேசினார். கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நரேந்திரன், சுந்தர்ராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை