உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

சிவகாசி: சிவகாசி காக்கவாடன்பட்டி கே.ஆர்.பி., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி வாழ்த்தினார். ஆங்கில துறை தலைவர் உஷா ஷாலினி, ராஜபாளையம் உமா சங்கர் உட்பட பலர் பேசினர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்