உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துணைக்களரி திருவிழா

துணைக்களரி திருவிழா

விருதுநகர், : விருதுநகர் மருதுார் அய்யனார் சுவாமி கோயிலில் வைகாசி மாத துணைக்களரி திருவிழா நடந்தது. இதில் மதியம் 3:00 மணிக்கு மேல் மங்கள வாத்தியத்துடன் பூஜைப் பெட்டி, பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். அதிகாலை 12:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கிடா வெட்டிய பின் சுவாமிக்கு பூஜைகள் செய்து இருப்பிடம் வந்தடைதல் நிகழ்வு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை