உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

சாத்துார் : வெம்பக்கோட்டை பேர் நாயக்கன்பட்டி சேர்ந்தவர் கோட்டம்மாள் இவர் கணவர் வெங்கடேஷ்,45. ஜூலை 10 காலை 11:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி