உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

ராஜபாளையம், : ராஜபாளையத்தில் தென்காசி லோக்சபா தேர்தலில் பணியாற்றும் 1330 அலுவலர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பான பயிற்சி வகுப்பு நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களை கையாளும் விதம், லோக்சபா பொது தேர்வில் வாக்காளர்களை கையாளும் விதம், ஓட்டுப்பதிவு எந்திரங்களை பராமரிப்பது ஓட்டுபதிவினை கண்காணிப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ