உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

விருதுநகர்: விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் ராம்பிரகாஷ்.இவரின் மனைவி தனலட்சுமி 30. இவர் ஒண்டிப்புலிநாயக்கனுார் அருகே நேற்று மாலை பஸ்சில் வரும் போது அருகே வைத்திருந்த பை கீழே விழுந்தது. இதை பிடிக்க முயன்ற போது பஸ்சில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை