உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

நரிக்குடி : நரிக்குடி ஆலாத்தூரை சேர்ந்தவர் முத்துச்செல்வி 38. இவரது கணவர் சிவகங்கை அள்ளியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் . கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து முத்துச்செல்வி தாய் வீட்டில்இருந்தார். இந்நிலையில் ஏப்.15ல் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ