உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

சிவகாசி: சிவகாசி துரைச்சாமிபுரம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 33. கட்டட தொழிலாளியான இவர் வேலைக்கு போகாமல் மது அருந்தினார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ