உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் டூவீலரில் சென்ற பாஸ்கரன் 28, சுதாகர் 22, அரசு பஸ் மோதியதில் பலியாயினர்.திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி வேடநத்தத்தை சேர்ந்தவர்கள் பாஸ்கரன், சுதாகர். திருச்சுழியில் இருந்து பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) அருப்புக்கோட்டைக்கு சென்ற போது, திருச்சுழி ரோடு அருகில் அரசு பஸ்சை முந்திச் சென்ற னர். எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியதில் இருவரும் ரோட்டில் விழுந்தனர். அரசு பஸ் இருவர் மீதும் ஏறியதில் பலியாயினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ