உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் கைது

 சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் கைது

நரிக்குடி: நரிக்குடி அருகே தனியாக இருந்த 8 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு செய்தார். இதனை சிறுமியின் அண்ணன் பார்த்து பெற்றோரிடம் தெரிவித்தார். நரிக்குடி போலீசார் விசாரிதது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விருதுநகர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை