உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலியல் தொந்தரவு கணவரின் தம்பி மீது வழக்கு

பாலியல் தொந்தரவு கணவரின் தம்பி மீது வழக்கு

நரிக்குடி: நரிக்குடி அருகே காலனி யைச் சேர்ந்த 34 வயதுபெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தனியாக வசித்த பெண்ணை கணவரின் தம்பி கருப்பசாமி பாலியல் தொந்தரவு செய்து வந்தார். அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி