உள்ளூர் செய்திகள்

காங்., விருப்ப மனு 

விருதுநகர், : விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட எம்.பி., மாணிக்கம் தாகூர் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டது.இண்டியா கூட்டணி சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் காங். போட்டியிட உள்ளது. இந்நிலையில் இதில் தற்போதைய எம்.பி., மாணிக்கம் தாகூரே போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் கூறி வந்தன.இந்நிலையில் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்காங். எம்.பி., மாணிக்கம் தாகூர் சார்பாக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா சொக்கர்விருப்பமனு அளித்தார். நாளை அல்லது வெள்ளிக்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகும் என காங். கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை