உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுனர்கள் காலிப்பணியிடம் நிரப்புதல், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல், கொரோனா ஊக்கத்தொகை வழங்குதல், பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாரதி, மருத்துவக் கல்லூரி மருந்தாளுனர் குமார் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை