உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டெங்கு மஸ்துார்கள் ஆர்ப்பாட்டம்

டெங்கு மஸ்துார்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : டெங்கு மஸ்துார் பணியாளர்களுக்கு தினசரி பணி வழங்க கோரி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் கண்ணன் முத்தரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வைரவன், ஆதிதிராவிட நலத்துறை அடிப்படையாளர் சங்க பொதுச்செயலாளர் பாண்டியராஜன், கொழுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்க நிதி காப்பாளர் சீனிவாசகன், மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ