உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துணை இயக்குனர் பொறுப்பேற்பு

துணை இயக்குனர் பொறுப்பேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத் துணை இயக்குனராக பணியாற்றிய திலீப் குமார், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீலகிரி வன உயிரின பாதுகாவலராக பணியாற்றிய தேவராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை