உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தம்பதியிடையே தகராறு; 7 பேர் மீது வழக்கு

தம்பதியிடையே தகராறு; 7 பேர் மீது வழக்கு

காரியாபட்டி : காரியாபட்டி கீழகாஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த கோப்பெருந்தேவி 26, அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது சம்பந்தமாக இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன் தினம் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் முத்துராமலிங்கம், ராஜா சிங்கம், பிரபு, கோப்பெருந்தேவி மீதும், பாலகிருஷ்ணன், புஷ்பவதி, சண்முகவள்ளி மீதும் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ