உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மலைப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஏ.என்.டி., கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது. இதில் இதயம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை, கண், செவி திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை