உள்ளூர் செய்திகள்

மாசி பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பிள்ளைமார் தெரு முத்து மாரியம்மன் கோயிலில் மாசி பொங்கல் விழா நடந்தது. செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அம்மனுக்கு வாழவந்தம்மன் கோயிலிருந்து கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ