உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

ராஜபாளையம் : ரோட்டரி கிளப் ராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை ,செல்வின் பல் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.சங்கத் தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்தி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் வெங்கட் ராஜா வரவேற்றார்.டாக்டர்கள் ராஜேஷ், செல்வின் ராஜ், கேத்ரின் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.முகாமில் 85 பயனாளிகள் கலந்து கொண்டனர். கண்புரை நோயாளிகள் 12 நபர்களுக்கு அறுவை சிகிச்சை 4 பயனாளிகளுக்கு பல் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி