உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி 4 ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தச் சிறுமிக்கு சிவசங்கரன் 69, தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார்.அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சிவ சங்கரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்