உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் முதியவர் உடல்

கிணற்றில் முதியவர் உடல்

நரிக்குடி, : நரிக்குடி இருஞ்சிறை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி 75. தோட்டத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அங்குள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை