மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை ..
06-May-2025
ஐவருக்கு வாழ்வு தந்த இளைஞர்
17-Apr-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் முருகன் 56. இவரை சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மே 11ல் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 7:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அங்கேயே கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
06-May-2025
17-Apr-2025