உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

சிவகாசி சிவகாசி திருத்தங்கல் பள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் அஜய் 18.இவர் தனது உறவினர்களுடன் பள்ளப்பட்டி கண்மாய் அருகே ரோட்டில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி 32, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் படுகாயம் அடைந்தார். மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ