உள்ளூர் செய்திகள்

 போலீஸ் செய்திகள்

சிறுமி மாயம் சாத்துார்: வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 42,இவரது மகள் 17 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் மாயமானார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். கோயில் மணிகள் திருட்டு காரியாபட்டி: பாஞ்சாரில் சங்கிலி கருப்பசாமி கோயிலில் உள்ளது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் தொங்கவிட்ட 19 மணிகள் இருந்தன. மர்ம நபர்கள் 16 மணிகளை திருடிச் சென்றனர். கோயிலில் உண்டியல் உள்ளது. இரும்பு கேட்கள் போடப்பட்டிருப்பதால் உடைக்க முடியாமல் மணிகளை திருடி சென்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ