மேலும் செய்திகள்
டிச.11க்குள் எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் சமர்பிக்கலாம்
31 minutes ago
ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பொறியாளர் கைது
4 hour(s) ago
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வத்திராயிருப்பு கூமாபட்டி, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாளை(டிச. 6) காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்க உள்ளது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், இதயம், நரம்பியல், தோல்நோய், கண், பல், காது, மூக்கு, தொண்டை என பல்வேறு மருத்துவசேவைகள் வழங்கப்படும். பரிசோதனைகள் அனைத்தும் கட்டணமின்றி செய்யப்படும். எனவே வத்திராயிருப்பு, கூமாபட்டி அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் அனைவரும் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்கள், நலவாரிய ஓய்வூதியதாரர்களும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம், என்றார்.
31 minutes ago
4 hour(s) ago