உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சாத்துார்: சாத்துார் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 40. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ