உள்ளூர் செய்திகள்

முதியவர் காயம்

சாத்துார்: சாத்துார் சங்கரபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் மணிமுத்து, 72. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், 32. மோதினார். மணிமுத்து படுகாயம் அடைந்தார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை