உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வருஷாபிஷேகம் படம் உண்டு

வருஷாபிஷேகம் படம் உண்டு

விருதுநகர்; விருதுநகர் லெட்சுமி நகர் ஊரணிக்கரை ஓம் கணபதி கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை 5:00 மணி முதல் காலை 7:00 மணி வரை கணபதி ஹோமத்துடன் நவக்கிரக, லெட்சுமி, பூர்ணாஹூதி நடந்தது. பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10:45 மணிக்கு சுவாமிக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ