உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்று மின் குறைதீர் முகாம்

இன்று மின் குறைதீர் முகாம்

விருதுநகர் விருதுநகர் செயற்பொறியாளர் முரளிதரன் செய்திக்குறிப்பு:விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடக்கிறது. இந்த கூட்டத்தில் மின் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை வகித்து மின் நுகர்வோரின் குறைகளை கேட்டறிய உள்ளார், என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை