உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.ஐ., க்கள் பணியிடமாற்றம்

எஸ்.ஐ., க்கள் பணியிடமாற்றம்

விருதுநகர் : விருதுநகர் எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., பார்த்திபன் விருதுநகர் பஜார் எஸ்.ஐ., ஆகவும், இருக்கன்குடி எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ., ஆகவும் பணியிட மாறுதல் செய்து எஸ்.பி., ஸ்ரீனிவாசப்பெருமாள் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ