மேலும் செய்திகள்
வைரமடையில் வேப்பங்காடு
20-Oct-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே விருதை விழுதுகள் அமைப்பு சார்பில் வில்லிபத்திரி ராஜா ஊருணி, விருதை பட்டாளம் பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் 80 மரங்களை நட்டு நேற்றுடன் 7 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுள்ளனர். விருதை விழுதுகள் குழும தலைவர் மித்ரு நாகேந்திரன் ஒருங்கிணைத்தார். லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர், வில்லிபத்திரி சிலம்பம் அகாடமி, ஊராட்சி நிர்வாகம், பி.என்.பி., டிரஸ்ட் முடியனார் அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
20-Oct-2025