உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் விபத்து இருவர் காயம்

டூவீலர் விபத்து இருவர் காயம்

சாத்துார், : திருத்தங்கல்லை சேர்ந்தவர் முத்து விஜயன் மகன் ஸ்ரீ சுந்தரன் 21, டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் -- விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்ற போது ரோட்டை கடக்க முயன்ற குறிஞ்சி நகர் முனீஸ்வரி 52, மீது மோதினார். இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை