உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகர் மகளிர் குழுவுக்கு சுழல் நிதி வழங்க உத்தரவு

நகர் மகளிர் குழுவுக்கு சுழல் நிதி வழங்க உத்தரவு

விருதுநகர் : புதிதாக துவக்கப்படும் மகளிர் சுய உதவிக்குழு செயல்பாடுகள், ஆறுமாதம் கண்காணிக்கப்பட்டு, சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் .இந்த ஆண்டில் கிராம மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு, நகரில் தகுதியான குழுக்களை தேர்வு செய்து சுழல்நிதி வழங்க ,அந்தந்த மகளிர் திட்ட அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மகளிர் குழு தேர்வு பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை